Sunday, November 28, 2010

1994- இந்துக்கல்லூரியின் ஞான வயிரவர் கோவில் நுழைவாயில், பிரதான சுற்று மதில்

தேசிய கல்லூரி என்ற பெருமையும் கடந்து , சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற கல்வி நிறுவகம் என்ற பாதையில் முன்னேறி செல்லும் , இந்துக் கல்லூரியின் வரலாற்றில் -எம் சுவட்டை பதித்து , எம் இனிய தடங்களை மதிலாக்கி , எம் அன்னையின் அணிகலனாக்குவதில் பேருவகை அடைகிறோம்.

பூச்சொரிந்த கொன்றையின் அருகில் இருந்த அழகிய வாயில் தொட்டு -கணணி கல்வி பிரிவுடன் கூடிய மகாநாட்டு மண்டபம் கொண்ட , பிரதான கட்டட பூங்காவினை சுற்றி 100 m நீளமான மதில் சுவரையும் , அழகிய வாயிலையும்
" 94 ம் ஆண்டு மாணவ புதல்வர்கள் " அமைத்து கொடுத்து உள்ளோம் .

இந்துக் கல்லூரி அதிபர் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க இந்துவின் 94 ஆண்டு மாணவர்களின் பங்களிப்பினால் இச் சுவர் அமைக்கப்பட்டு எழிலுடன் நிமிர்ந்து நிக்கிறது

இச் செயற்பாட்டில் முன்னின்று உதவியவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் எம்மால் கல்லூரி தாய்க்கு தேவையான ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை நிறைவேற்ற திடசங்கற்பம் கொள்ளவோம் .

1994 ம் ஆண்டு இந்துவின் புதல்வர்கள் , செயற்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கை
செயற்ப்பாடு : 100 m சுற்று மதில் , பிரதான வாயில்

CANADA :

நமணன் 100 CAD
மகேஸ்வரன் 100 CAD
குலதீரன் 100 CAD
மயூரன் 100 CAD
புனிதன் 100 CAD
ஸ்ரீநிகேதன் 100 CAD
குணராசா 50 CAD
குனேந்திரரஞ்சன் 50 CAD
தேசப்பிரியன் 50 CAD
ரமணன் 50 CAD
பார்த்தீபன் 50 CAD

UK :


நாகரூபன் 75 £
தனஞ்சயன் 100 £
நிமலன் 50 £
கிருபரன் 50 £


AUSTRALIA :
குமாரதேவன் 110 AUD
விஜிதன் 50 AUD
சுந்தரேசன் 100 AUD
S. நிமலன் 100 AUD

SRI LANKA :
சிவபாதமூர்த்தி 20000/=
குணாளன் 10000/=
பிரசாந்தன் 10000/=
செந்தூர்செல்வன் 10000/=
சிறிதயாளன் 5000/=
யசோதரன் 5000/=
சஞ்சீவ் 5000/=
சசிவர்ணன் 5000/=
சதீசன் 5000/=

அரவிந்தன் 5000/=


____________________________________________________________________


கொடுப்பனவு விபரம்

1. 02.05.2008 JHC OBA - JAFFNA (Receipt No: 216 ) Rs 104500/=
2. 29.05.2008 (Receipt No: 444 ) Rs 104000/=
3. 22.09.2008 (Receipt No: 453 ) Rs 50000/=

4. 30.07.2010 (for outside stones) Rs 9000/=
---------------------------------------------------------------------------------

மொத்தம் Rs 267500/=


----------------------------------------------------------------------------------



நன்றி :

சு. சிவபாதமூர்த்தி
31.07.2010